சன்னி லியோன் நடித்த படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். ஆபாசப் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சன்னி லியோன். ஏற்கனவே இவர் தமிழில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய இந்த நிலையில் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக சதீஷ் மற்றும் நாயகியாக தர்ஷா குப்தா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் சன்னி லியோன். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 6ஆம் தேதி மாலை 6 மணி 4 நிமிடத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vijay Sethupathi Help for Sunny Leone Movie
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

10 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

10 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

10 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

10 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

11 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago