first-day-collection-of-pathu-thala
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பத்து தலை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த திரைப்படம்.
ஏ ஆர் ரகுமானின் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமாம் இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…