first day box office collection
தமிழ் சினிமாவில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்.
அதே போல், எதிர்பார்ப்புக்கு நிகர, அப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்றும் தற்போது ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க துவங்கிவிட்டனர்.
அதற்கு ஏற்றார் போல் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து தொடர்ந்து ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.
இந்நிலையில் தமிழ் படங்கள் வெளியான முதல் நாளில், சிங்கப்பூரில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.
1. சர்கார் – $587,700
2. அண்ணாத்த – $377,000
3. பிகில் – $344,800
4. மாஸ்டர் – $297,000
5. மெர்சல் – $287,400
இதில் தளபதி விஜய்யின் சர்கார் படம் சிங்கப்பூரில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து, இதுவரை முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…