சீரியலில் இருந்து விலகிய பரீனா… அவருக்கு பதில் யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. நிறைமாத கர்ப்பமாக இருந்த போதிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. நிறைமாத கர்ப்பமாக இருந்த போதிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்த சீரியலை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பின்னர் சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ‌‌

இந்த நிலையில் தற்போது இவர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌‌

அபி டெய்லர் சீரியலில் இருந்து மட்டுமே இவர் விளக்கியுள்ளார் பாரதிகண்ணம்மா தொடரில் தொடர்ந்து நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இனி பரீனாவுக்கு பதில் ராஜபார்வை கீர்த்தி பவானியாக அபி டெய்லர் சீரியலில் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

Fareena Quit From Abi Tailor
jothika lakshu

Recent Posts

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

2 minutes ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

7 minutes ago

சைமா விருதுகளில் 6 விருதுகளை வென்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு மொழித் திரைப்படங்களைச் சேர்ந்த…

12 minutes ago

Anbil Avan Trailer

Anbil Avan Trailer | Ashok Selvan | Preity Mukhundhan | Govind Vasantha | R. Kaarthikeyan

57 minutes ago

Indha Nimidam Lyrical Video

Indha Nimidam Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Saindhavi | Thamizh Thiraikkoodam

1 hour ago

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

1 day ago