Fareena About Bharathi Kannamma Serial End card
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் விலகிக் கொண்ட பிறகு அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹீரோயின் மாற்றப்பட்டதும் சறுக்கதை சந்தித்த பாரதிகண்ணம்மா தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் சீரியல் ஜவ்வு போல் எடுத்துச் செல்வது கொஞ்சம் வெறுப்பையும் ஏற்படுத்த தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் வெண்பா வேடத்தில் நடித்துவரும் பரீனாவிடம் இந்த சீரியல் எப்போது முடியும் என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வெண்பா முடியவே வேண்டாம் என பதில் அளித்துள்ளார். இப்படியே ஒன்றுமில்லாத கதைய ஜவ்வு போல் இழுத்துட்டு போனா யார் பார்க்கிறது என ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…