Fans Trolls Sun Tv Serials update
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கான பெயர் போன மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அப்படி இருக்கையில் தற்போது தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல மற்றும் எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரமாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு அரண்மனையை வைத்து அந்த அரண்மனையில் பேய் இருப்பதாக சொல்லி கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில் இதை அப்படியே சந்திரமுகி படத்தை காப்பி அடித்தது போலவே இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…