Fans Request to Thalapathy Vijay 67 Director
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வெளியாக உள்ளது. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், யோகி பாபு, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில் ராஜு படத்தை தயாரிக்க தமிழ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி இணைவது உறுதி என தற்போது மீண்டும் தகவல் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் இது குறித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதாவது தளபதி 67 படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்றால் படத்திற்கு இசை அமைப்பாளராக சாம் சிஎஸ் அவர்களை தேர்வு செய்யுங்கள். புத்தம் புது காம்போவாக இருக்கும். ஒருவேளை படத்தில் பாடல்கள் இடம் பெற்றால் அனிருத்தை மீண்டும் தேர்வு செய்யுங்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தக் கூட்டணி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…