fans blast actress shivani narayanan
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மேலும் இவர் instagram பக்கத்தில் கவர்ச்சியாக நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்த இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கேம் ஆப்பை விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பணத்துக்காக என்ன வேணாலும் செய்வீங்களா? இது போன்ற கேம் ஆப்புகளால் பலர் பணத்தை இழந்து தற்கொலைவரை செல்லும் அவளங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பது அவசியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…