Fans Advice to Bigg Boss Kavin
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பின்னர் சரவணன் மீனாட்சி என்ற பெயரில் வேட்டையனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.
அதன் பின்னர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆகாசவாணி என்றால் வெப்சீரிஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக அபர்ணா தாஸூடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் புதிய படத்திற்காக இவர் வேண்டாம் அவர் வேண்டாம் இவரை போடுங்க அவரை போடுங்க என படக்குழுவினருக்கு தனது விருப்பம்போல் ஆர்டர் போட்டு வருகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
இதனை அறிந்த ரசிகர்களும் நெட்டிசன் கணம் வளர்ந்து வரும் போது இதெல்லாம் வேண்டாம் தலைவா, பெயரை கெடுத்துக்காதீங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…