Famous actor withdrew from the master remake
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. மேலும் வசூலும் குவித்தது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மாளவிகா மோகனன், கௌரி கிஷன், சாந்தனு, அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான்கான் சம்மதம் தெரிவித்ததுடன் கதையில் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி சிறிது மாற்றம் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி கதையை மாற்றி எழுதி உள்ளனர். அந்த கதையை படித்த சல்மான்கான் தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறி படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சல்மான்கான் கைவசம் 3 படங்கள் உள்ளன. அவற்றில் தொடர்ச்சியாக நடிப்பதும் விலகலுக்கு காரணம் என்கின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…