families-celebrates-my-dear-bootham movie
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன மாஸ்டர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து இவர் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக நடித்து வெளியான திரைப்படம் தான் மை டியர் பூதம். என் ராகவன் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, சுரேஷ் மேனன், அஸ்வந்த், ரம்யா நம்பீசன் என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மக்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் குழந்தைகளை கவர்ந்தது மட்டுமல்லாமல் பல்வேறு குடும்பங்களையும் கவர்ந்திருப்பது குழந்தைகளை மகிழ்ச்சியை திளைக்க வைத்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…