failure-movies Details in-tamil-2022
தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றியை பெற்று விடுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறுகின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் தோல்வியை தழுவிய படங்களும் உண்டு. அப்படி 2022-ல் தோல்வியை தழுவிய 5 படங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அது குறித்த லிஸ்ட் இதோ
1. மாறன்
2. மகான்
3. வீரபாண்டிய புரம்
4. கொம்பு வச்ச சிங்கமடா.
5. சாணி காகிதம்
இந்த படங்களில் மாறன், மகான் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…