ethirneechal serial episode update 15-06-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரேணுகா ஏதோ வேண்டுதல் இருக்காம் என்று சொல்ல ஜனனி கோவிலுக்கு போகணும்னு கூப்பிடறாங்க என குணசேகரனிடம் சொல்ல அவர் சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காத என பேசுகிறார்.
உடனே ஜான்சிராணி இது என்ன புது திணுசா இருக்கு குலசாமி கோவிலுக்கு போறது என்று பேச விசாலாட்சி கோபப்பட்டு வாய மூடுடி என சத்தம் போடுகிறார்.
இதனால் இன்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…