ethir-neechal-va-sirakadikka-aasai-trp-rating update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. தொடங்கிய வேகத்திலேயே நல்ல வரவேற்பு பெற்று டிஆர்பி-யில் அதிரடியாக முன்னேறி வந்தது.
கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் எதிர்நீச்சல் சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதன் தாக்கத்தால் சிறகடிக்க ஆசை சீரியல் ரேட்டிங் பெரிய அளவில் அடிவாங்கி உள்ளது.
டாப் 10 ஆறாவது இடத்தில் இருந்து வந்த எதிர்நீச்சல் இந்த வாரம் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களை காட்டிலும் பின்னுக்குச் சென்று இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…