ethir-neechal-today-episode
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த வீடியோவில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி பிசினஸை கெடுத்து கதிர் அவமானப்படுத்திய நிலையில் குழந்தைகள் நீ இங்க இருக்காதாமா போயிடு என்று கூறுகின்றனர். ஐஸ்வர்யாவும் நீ வெளியே போனால் தான் உன்னுடைய அருமை இவங்களுக்கு புரியும் என கூறுகிறார்.
தாரா ஜனனி சித்தி நீங்கதான் ஐடியா குடோனாச்சே ஏதாவது ஐடியா போட்டு எல்லாரையும் தூக்குங்க என கூறுகிறார். அடுத்து விசாலாட்சி இந்த வீட்டு பொம்பளைங்க இனி யாரும் வெளிய காலெடுத்து வைக்க கூடாது என சொல்ல ஈஸ்வரி அதை நான் முடிவு பண்ணிக்கிறேன் என பதிலடி கொடுக்கிறார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…