ஈஸ்வரி எடுத்த முடிவு,குணசேகரன் செய்த சத்தியம்,இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஈஸ்வரி சாருபாலாவுடன் சேர்ந்து நீதிபதியை சந்தித்து 17 வயசு ஆவது என் பெண்ணுக்கு கல்யாணம் பண்ண பாக்குறாரு என குணசேகரன் பற்றி புகார் கொடுக்கிறார்.

அடுத்ததாக சக்தி ஜனனியின் தங்கச்சி இடம் நாம போய் அங்கே பேசிட்டு வந்த பிறகு அது சித்தார்த் ஏதாவது போன் பண்ணி பேசினா என்று கேட்க அர்ச்சனா இல்ல மாமா என பதில் சொல்ல அப்படி இருக்கும் போது அவனை எப்படி நம்புறது என ஜனனி செய்வதறியாது தவிக்கிறார்.

வீட்டில் குணசேகரன் ஜனனியின் அத்தையிடம் கல்யாணமான பிறகு என் சொத்து மட்டுமே மாப்பிள்ளை பேருக்கு வந்துடும் என சத்தியம் செய்து கொடுக்கிறார்.

Ethir Neechal Serial update
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

2 days ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

3 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

3 days ago