ethir-neechal serial janani-reels-with-karikalan
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் நடிகர்கள் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா கரிகாலனுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…