ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஹாஸ்பிடல் சிகிச்சைவில் இருக்கும் தர்ஷினி விசாரிக்க நீதிபதி வந்திருக்க தர்ஷினி அப்பா என்ன காப்பாத்துங்க என சத்தம் போட அப்பா வந்துட்டேன்டா உனக்கு ஒன்னும் இல்லை என்று குணசேகரன் கண்கலங்கி டிராமா போடுகிறார்.
இந்த விஷயம் தெரிய வந்தது ஈஸ்வரி அவர் ஏதாவது பண்ணி இருப்பாரு போலீஸ் அதனாலதான் இப்படி சொல்றாங்களோ என சந்தேகப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து கரிகாலன் ஞானத்திடம் போங்க வீட்டுக்குப் போய் உங்க பொண்டாட்டி முந்தானை முடிச்சு போங்க என்று சொல்ல கதிர் ஞானம் மற்றும் கரிகாலன் இடையே கைகலப்பு நடக்கிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…