தாரா சொன்ன வார்த்தை. ஜனனி அப்பத்தா குடும்பத்தினர் விட்ட சவால். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது, விசாலாட்சி இவன் பக்கம் இருக்கிறதா இருந்தா வீட்டுக்குள்ள வாங்க இல்லன்னா அப்படியே வெளியே போயிடுங்க என மற்ற ரெண்டு பிள்ளைகளை பார்த்து பேசுகிறார்.

அதன் பிறகு ஜனனியின் அப்பத்தா குடும்பத்தினர் ஜனனிக்கு எதிராக சில வேலைகளை செய்கின்றனர். இதை அறிந்த ஜனனி இதெல்லாம் உங்க வேலை தானே என்று கேட்க உனக்கு எதிரா இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அது எல்லாத்தையும் செய்வோம் என சவால் விடுகின்றனர்.

இறுதியாக கதிர் அவங்களா எங்க என்று கேட்க அப்பத்தா ஏய் என்று சொல்ல தாரா அப்பத்தான் நீங்க பேசுறது தான் தப்பு எங்க அப்பா தான் சரியென சொல்ல கதிர் சிலிர்த்து போகிறார். கதிரின் ஸ்டிக்கை வாங்கிக் கொண்டு தன்னுடைய தோள் மீது கையை போட்டு அப்பாவை தாங்கி நிற்கிறார் தாரா.

ethir-neechal serial episode-update
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

4 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

4 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

4 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago