தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் தன்னுடைய தாய் மாமாவை கூப்பிடு வைத்து எலெக்ஷன் தேர்தலில் யார் ஜெயிப்பாங்க என்று கேட்க அவர் ஏற்கனவே இந்த வீட்டு மருமகளுக்கு கிட்ட இதுக்கு நான் பதில் சொல்லிட்டேன் என்று கூறுகிறார்.
குணசேகரன் ஓவரா ஆடாதீங்க என்று சொல்ல இப்ப என்ன ஆடிட்டோம் என்று நந்தினி கேள்வி கேட்க வாய மூடுடி என்று கூறுகிறார். உடனே கதிர் அண்ணே என்று சத்தம் போட்டு எதிர்த்து பேச குணசேகரன் அதிர்ந்து நிற்கிறார்.
பிறகு வாடி போடி எல்லாம் பேசாதீங்க அண்ணே என்று சொல்ல குணசேகரன் எதுவும் பேச முடியாமல் எழுந்து சொல்கிறார். நந்தினி உள்ளிட்டோர் கதிரை பார்த்து ஆச்சரியமடைகின்றனர்.
Hello Kadhal Trailer | Arya | Nikhila Vimal | Vaishnavi Chaitanya | Nikhil Muraly |…
Aathi Ennale Mudiyalaye Lyrical Video | Irandu Vaanam | Vishnu Vishal | Mamitha Baiju |…
NELLAI BOYS Official Teaser | Arivazhagan , Hema Rajkumar, Velaramamoorthy | Kamalkumar G
தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் எதிர்கொண்ட…
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் முக்கியமான விருதுகளில் எம்மி விருதுகளும் ஒன்றாகும். கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 25-ம்…
கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞரான தீப்தி கல்யாணி, தனது தனித்துவமான தோற்றம் மற்றும் கலைத்திறமையால்…