ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அருண் கேஸ், அப்பத்தா கேஸ் என எல்லாம் வெளிய வரப்போகுது இன்று அதிரை போலீஸ் உடன் வந்து எச்சரிக்க கதிர் என்னடி சவாலா விடுற என்று கோபப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து தர்ஷினி ஸ்கூல் முடித்து வரும்போது கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி வழி மறிக்கின்றனர். ஜான்சி ராணிக்கு இன்றைக்கு எவன் வர்றான் என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லி தர்ஷினி தூக்க பைக்கில் வரும் தர்ஷன் என்ன பண்றீங்க என கோபப்பட்டு தர்ஷினியை காப்பாற்றுகிறார்.
அடுத்ததாக எல்லாத்துக்கும் உன் பொண்ணு தான் காரணம் என்று விசாலாட்சி ஜனனியை குறை சொல்ல அவ இங்க வரணும்னு ஒத்த கால்ல நின்னது உன் மகன் என்று பதிலடி கொடுக்கிறார் சக்தி.
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…