தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தாரா குணசேகரனை பார்த்து அப்பா தான் பெருசு இல்லைன்னு சொன்னீங்களே அன்னைக்கு தர்ஷினி அக்கா வேற ஒருத்தர் பார்த்து அப்பா மாதிரின்னு சொன்னதுக்கு எதுக்கு கோபப்பட்டீங்க என்று கேள்வி எழுப்ப விசாலாட்சி வாய் மேல் கை வைத்து அதிர்ச்சி அடைகிறார்.
ஞானம் ஏய் என்ன பேசிட்டு இருக்க என்று அதட்ட ஜனனி அவ சரியாதான் கேள்வி கேட்கிறா, பதில் சொல்லுங்க என்று பதிலடி கொடுக்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு வரும் நபர் ஜனனி எனக்கு எதிரி என்று சொல்ல எவ்வளவு சொல்லிட்டு இருக்கீங்க என்று குணசேகரன் ஜனனியை அவமானப்படுத்துவது போல பேசுகிறார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…