ஜனனி சொன்ன வார்த்தை. குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ‌இதில் ஜனனியிடம் சாருபாலா அப்பத்தா கேசில் நான் ஆஜராகி இருப்பது குணசேகரனுக்கு தெரியுமா என்று கேட்க தெரியும்போது தெரியட்டும் என ஜனனி சொல்லி விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் இந்த கேஸ்க்கும் ஜீவானந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, குற்றவாளி வேற யாரோ ஒருத்தன் என்று தெரிய வந்தால் எங்க வழியில உங்க பையன் குறுக்க வரக்கூடாது என விசாலாட்சிக்கு கண்டிஷன் போடுகிறார் ஜனனி.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் போலீஸ் குணசேகரன் மற்றும் கதிரை ஸ்டேஷனுக்கு அழைக்க அதெல்லாம் வரமுடியாது என கதிர் சொல்கிறார். விஷயம் எஸ்.பி வரைக்கும் போயிடுச்சு நீங்க வரலைன்னா அப்புறம் ஸ்போர்ஸை கூட்டிட்டு வந்து அள்ளிக்கிட்டு போற மாதிரி இருக்கும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

Ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

1 hour ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

2 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

4 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

4 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

5 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

5 hours ago