தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அப்பத்தா தனது டிரெஸ்ட்டியாக ஜீவானந்தத்தை அறிவித்த கையோடு தனது 40% ஷேர் யாருக்கு என்பதை அறிவிக்க குணசேகரன், கதிர் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதனை தொடர்ந்து ஜீவானந்தத்திற்கு கிஃப்ட் கொடுக்க அப்பத்தா குணசேகரனை மேடைக்கு அழைக்க அவர் மேடை ஏறியதும் கௌதம் துப்பாக்கி சூடு நடத்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
துப்பாக்கி சூட்டில் சிக்கியது யார் என்பதெல்லாம் இன்றைய எபிசோடில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…