ethir neechal serial episode update 26-03-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷன் உங்க பேச்சை நம்பி அப்பாவை எதிர்த்தது தப்பா போச்சு என ஈஸ்வரியிடம் கோபப்படுகிறான். நீங்க உங்க சுய லாபத்திற்காக பெத்த புள்ளையே கொல்லுவீங்க என கண்டபடி பேச ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.
இதையடுத்து குணசேகரன் தர்ஷினியை கூப்பிடுங்க என்று சொல்ல சக்தி பெரிய பிரச்சனையை இழுத்து விட்டு போயிடுவேன் என வார்னிங் கொடுக்க குணசேகரன் உன்னால் முடிந்ததை பார்த்துக்க வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
உடனே ஜனனி ஒரு பக்கம் தர்ஷினி உடைய எதிர்காலம் இன்னொரு பக்கம் என் தங்கச்சி அக்ஷயா ஓட வாழ்க்கை, நான் இதை நடக்க விடமாட்டேன் என சவால் விடுகிறார்.
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…
நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…