ethir neechal serial episode update 24-02-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் எதுவுமே வேணாமே வீராப்பா சொல்லிட்டு போனார்களே.. அப்படின்னா சொத்து எல்லாம் என் பேருக்கு எழுதிக் கொடுக்க சொல்லு என்று குணசேகர் என்று கேட்க அதைக் கேட்டு கதிர் கோபமாக உள்ளே எழுந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து போலீஸ் குணசேகரன் தப்பிய விசயத்தை கொண்ட ஜனனி அதிர்ச்சி அடைகிறார். பிறகு இந்த விஷயத்தை கேள்வி பட்ட குணசேகரன் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தவ இங்க இருக்கா அப்புறம் எதுக்கு சிஎம் செல்லுக்கு போனா? என்று கேட்க நீங்க சொன்னா உடனே நாங்கள் நம்பிடனுமா என்று ரேணுகா பதிலடி கொடுத்து பதற வைக்கிறார்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…