கரிகாலன் கொடுத்த ஷாக் அதிர்ச்சி அடைந்த குணசேகரன்.!! இன்றைய எதிர்நீச்சல் சீரியல்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி கையில் அப்பாயின்மென்ட் ஆர்டர் உடன் நிற்க அங்கு வந்த குணசேகரன் என்ன தர்ஷன் காலேஜ்ல இருந்து வந்து இருக்கா? பீஸ் கட்டலையா என்று கேட்க தர்ஷினி அம்மாவுக்கு வேலையில் ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர் வந்து இருக்கு என்று கூறுகிறார். இதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி என்ன நடந்தாலும் இந்த வேலைக்கு போகப் போறது உறுதி‌ என்பது போல கூறுகிறார். அதன் பிறகு கரிகாலன் எவனோ சொல்றாங்க நீங்க சொன்னீரு ஆனா அது புல்லட் சத்தம் தான் எப்படி உறுதியா சொன்னிங்க என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

ethir neechal serial episode update 21-11-23
jothika lakshu

Recent Posts

தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்த மாரி செல்வராஜ்..!

சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…

1 hour ago

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…

1 hour ago

“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!” – மாளவிகா மோகனன்

"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம்,…

1 hour ago

ஜனநாயகன்படத்தால் மற்ற படங்களுக்கும் பிரச்சனை.. விநியோகிஸ்தர் ஸ்ரீதர் ஓபன் டாக்.!!

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

1 hour ago

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…

1 hour ago

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…

1 hour ago