குணசேகரன் எடுத்த முடிவு. ஈஸ்வரி சொன்ன வார்த்தை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதாக வாக்கு கொடுக்க இங்கே இதெல்லாம் வீம்புக்கு நீ பண்ணிக்கிட்டு இருக்கீங்களா என்று ஈஸ்வரி கேள்வி கேட்க ஆமாண்டி என பதில் கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜனனி அவர் நனைக்கிறதெல்லாம் நடக்காது என்று சொல்ல அப்படி நாமதான் தனியா பேசிக்கிட்டு இருக்கோம் ஆனா அவர் தானே ஜெயிச்சுக்கிட்டே இருக்காரு என தர்ஷினி கண்கலங்குகிறார்.

பிறகு ஈஸ்வரி மீண்டும் குணசேகரனிடம் பேச அவர் நான் அந்த எஸ் கே ஆர் வீட்டுக்கு போனதும் அவ கையில மூட்டையை கொடுத்து அனுப்பி வச்சது நீங்க தானே என்று கேள்வி கேட்கிறார். ‌

ethir neechal serial episode update 20-12-23
jothika lakshu

Recent Posts

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

13 hours ago

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம்

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…

14 hours ago

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…

14 hours ago

‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!

'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…

14 hours ago

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

2 days ago