ethir-neechal-serial episode update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, குணசேகரன் ஆதரவு மருத்துவமனையில் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் வீட்டுக்கு வந்த விசாலாட்சி உனக்கு மனசு துடிக்கலயா என கேட்க குணசேகரன் எனக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம், அந்த எஸ் கே ஆர் குடும்பம் கிட்ட மானத்தை அடமானம் வைக்க முடியாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அடுத்து ஆதிரையை வீட்டுக்கு கூட்டி வர விசாலாட்சி ஏன்டி இப்படி பண்ண என கேட்க ஆதிரை எனக்கு எங்க நடக்கிறது எதுவுமே பிடிக்கல ஜனனி அண்ணி மட்டும் தான் என எதையோ சொல்கிறார். அது பிறகு ஜனனி இது ஆதிரை வாழ்க்கை, அவளோட மனசு உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன் என சொல்கிறார்
இதனால் விசாலாட்சி ஆதிரை கல்யாண விஷயத்தில் முடிவு என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் கதைக்களம் இருக்கும் என ப்ரோமோ வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…