ethir neechal serial episode update 19-05-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இது சீரியலில் இன்றைய எபிசோடு நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆதிரை ஜான்சிராணி உடன் கோவிலுக்கு செல்லும் போது தன்னிடம் ஜனனியின் சக்தி வரனும் என சொல்ல குணசேகரன் அவங்க எதுக்கு என கேட்க விசாலாட்சி துணையாய் இருக்கும் இல்ல என சொல்கிறார்.
உடனே குணசேகரன் அது துணையாய் இருக்காது வினையாய் இருக்கும் என பதில் அளிக்கிறார். பிறகு சக்தி நந்தினி மற்றும் ஜனனி மூவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது சக்தி அங்க தான் அருணும் கௌதமமும் தங்கி இருக்காங்க என்ற விஷயத்தை சொல்ல நந்தினி பதற ஜனனி கதிருக்கு போன் போட்டு நான் சொல்ற மாதிரி சொல்லுங்க என ஐடியா கொடுக்க நந்தினி கதிருக்கு போன் போடுகிறார்.
குணசேகரனின் காலை வார ஜனனி ஏதோ திட்டம் வைத்துக் கொண்டிருக்கிறார் அது என்ன என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…