Vijay Salary for Thalapathy 68 Movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்கத்தில் உருவாக உள்ள லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்துக்காக தளபதி விஜய் ரூபாய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இந்த படத்தின் மூலம் தளபதி விஜய் மாறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…