ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் நாய் குண்டி ஏற்ற கிள்ளிவளவன் குணசேகரன் சொல்லித்தான் அந்த ஜீவானந்தத்தோட மனைவி என்று உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
அதன் பிறகு குணசேகரன் நான் சொல்லித்தான் நீ கொன்னேனு ஒத்துக்கிட்டல அதோட நிறுத்திக்க.. என் தம்பியை இழுக்காதே என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து சாரு பாலா ஈஸ்வரியை விசாரிக்க விரும்புவதாக சொல்லி அவரை கூண்டில் ஏற்றுகிறார்.
ஈஸ்வரி சொல்ல போவது என்ன? குணசேகரனுக்கு கிடைக்கப் போகும் தண்டனை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…