தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் முதல்ல தர்ஷினிய அந்த ஜீவானந்தத்தோட அனுப்பி வெச்சிட்ட இப்ப நீ போய் சேர போற அதானே என்று தர்ஷன் கேட்க ஈஸ்வரி அவனை பளாரென அறைய மிரண்டு போகிறார் குணசேகரன்.
அதைத் தொடர்ந்து அம்மா ஒருமுறை கோபப்பட்டதுக்கே நீ பழையபடி ஆயிட்டே என்று கதிரிடம் கேள்வி கேட்க அவர் தவறை உணர்ந்து வாய் பேச முடியாமல் இருக்கிறார்.
அடுத்து ஈஸ்வரிக்காக வக்கீல் ஒருவர் பேச வந்து குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் இன்றைய எபிசோடு குணசேகரனுக்கு இடி மேல் இடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…