தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி ஒருவருக்கு போன் போட்டு கல்யாண பொண்ணு தர்ஷினிக்ககு பிரைடல் மேக்கப் போட எங்களை தான் அப்பார்ட்மெண்ட் பண்ணி இருந்தாங்க. பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் இருக்க மண்டபம் தானே என் கேட்டு உறுதி செய்து கொள்கிறார்.
இதையடுத்து தர்ஷினி கல்யாணத்துக்கு நோ சொல்ல குணசேகரன் என் வழியில் மிரட்டுனா தான் சரிபட்டு வருவியா என மிரட்டுகிறார்.
அடுத்ததாக ஜனனி & கோ வந்து கொண்டிருந்த காரை கரிகாலன் வழி மறித்து டிரைவரிடம் சண்டையிட காருக்குள் இருக்கும் பெண்கள் முகத்தை மூடி தப்பிக்க முயல்கின்றனர்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…