மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபர்ணா தாஸ். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்க்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தன. இந்த நிலையில் இவர்களுக்கான திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில் தற்போது அபர்ணா தாஸின் திருமணம் கோவிலில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…