ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் உன் பொண்ணு கல்யாணமா யார் சொன்னது நான் சொன்னது தர்ஷன் கல்யாணம் என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மறுபக்கம் சக்தி கடத்தி வைக்கப்பட்டுள்ள சித்தார்த்திடம் உனக்கும் அஞ்சனாவுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் டா என்று பேசிக் கொண்டிருப்பதை கரிகாலன் வீடியோ எடுத்து விடுகிறார்.
அடுத்ததாக மீண்டும் குணசேகரன் ஈஸ்வரியிடம் உன்னையும் அந்த தாடிக்காரனையும் ஒழிச்சு கட்டாம விட மட்டேன் என்று சவால் விட ஈஸ்வரி என் பொண்ணு வாழ்க்கையை அவளுக்கு புடிச்ச மாதிரி அமைத்து காட்டுவேன் என பதிலடி கொடுக்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் தர்ஷினி கல்யாணத்துக்கே முடியல, இதுல தர்ஷனுக்கு கல்யாணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…