தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் உமையாள் தன்னுடைய மகன்களிடம் அந்த ஜனனியையும் சக்தியையும் காணவில்லை ஏதோ பிளான் பண்ணிட்டாங்களானு தெரியல என்று கூறுகிறார்.
அடுத்ததாக தர்ஷினி கொஞ்சம் கொஞ்சமாக திக்கி திக்கி ஜீவானந்தம் அப்பா என்று வாயைத் திறக்க ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு என்னாச்சு சொல்லு என்று கேட்கிறார்.
அடுத்ததாக ஜனனியின் சக்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இவங்க அம்மாவையும் தங்கச்சியும் காணவில்லை இங்க கூட்டிட்டு வந்தீங்களா என்று கேட்க நாங்க கூட்டிட்டு வரல என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses