ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி ஜீவானந்தம் மனைவி விஷயத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லி கதிருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஜனனியின் அத்தை உண்மையா உங்க பொண்ணுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை கிடைக்குமா என்று கேட்க ஜனனி அதுல அவங்க விருப்பமும் அவசியம் என பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக குணசேகரன் உமையா உனக்கு அம்மா மாதிரி உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பாங்க உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே என்று கேட்க தர்ஷினி சம்மதம் என தலையாட்ட ஜனனி ஈஸ்வரி என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
குணசேகரன் என் பொண்ணு சம்மதம் சொல்லிட்டார் என்று சந்தோஷப்படுகிறார்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…