தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் கரிகாலனை பிடித்து வெளியே தள்ளுகிறார். குணசேகரன் வீட்டுக்கு வந்தவர்களிடம் எல்லாராலும் ஏமாற்றப்பட்டு தனிமரமா நிக்குறேன் என கண்கலங்கி டிராமா போடுகிறார்.
கரிகாலன் யோவ் மாமா வேடிக்கை பார்த்துவிட்டு நிக்கறல இனிமே உன் பொண்ணு எனக்கு வேண்டாம்யா என சொல்லி வெளியே செல்கிறார். பிறகு ஜனனியின் உறவினர் உங்க பொண்ணு என்னுடைய மருமகளா மனப்பூர்வமா ஏத்துக்கிறேன் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைய ஈஸ்வரி இது நடக்காது என எச்சரிக்கை விடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…