தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எனில் செடி என்னை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்ப வீட்டில் எல்லோரும் பதற்றத்தில் இருக்கின்றனர்.
பிறகு செழியன் அடிபட்டு வீட்டுக்கு வர அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார் சரியா உனக்கு என்னடா ஆச்சு என்று கேட்க செழியன் அமைதியாகவே நிற்க எழிலிடம் என்னடா ஆச்சு ஏன் இவன் இப்படி இருக்கான் என்று கேட்கிறார்.
பிறகு எழில் பொன்னே இல்லமா எதா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம் என்று சொல்ல இனிய ஈஸ்வரி கோபி என எல்லோரையும் கூப்பிட அனைவரும் கீழே இறங்கி வந்து செழியன் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். எழில் ஜோசப் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு கோபி ஈஸ்வரி உச்சகட்ட கோபம் கொள்கின்றனர்.
அந்த ஜோசப் என்ன நினைச்சுட்டு இருக்கான் நீ போனை போடு என ஈஸ்வரி சொல்ல கோபி செய்ய ஜோசப் போனை எடுக்காமல் இருக்கிறார். ஈஸ்வரனுக்கு அவன் எடுக்கிற வரைக்கும் ஃபோனை போட்டுக்கிட்டே இரு என்று சொல்ல ஒரு கட்டத்தில் போனில் எடுக்க சிறிய வீட்டுக்கு அடிச்சீங்க என்று கேட்க அவனை இந்த வீட்டு பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் அப்படி இருந்தும் அவன் எதுக்கு இங்க வந்தான் என பேசுகிறார். நீங்க என்ன ரவுடித்தனம் பண்றீங்களா என்று கோபி கேட்க அப்படியெல்லாம் பண்றதா இருந்தா என்னைக்கோ அவன் கையை காலை உடைத்து போட்டு இருப்பேன் என சொல்கிறார்.
பிறகு ஈஸ்வரி போலே வாங்கி ஜோசப்பிடம் பேச கடைசியில் உங்க பொண்ணு என்ன வேணா பண்ணுங்க ஆனா எங்க பையன் மேல எப்படி கையை வைக்கலாம் என கோபப்படுகிறார்.
இறுதியாக இனிமே இது செட்டாகாது என முடிவெடுக்க பாக்கியா கொஞ்சம் பொறுமையாக இருங்க அத்தை செழியனும் ஜெனியும் சேர்ந்து வாழணும் என்று சொன்னதும் என்னவெல்லாம் உன்னை மாதிரி பொறுமையா இருக்க முடியாது என ஆவேசப்படுகிறார்.
கோபி இனிமே அவங்களாக சேர்ந்து வாழணும்னு வந்தா கூட அது நடக்காது என்று சொல்ல செழியன் அதிர்ச்சிடைகிறார். ஈஸ்வரி செடி எனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று முடிவெடுக்க பாக்கியா செய்வதறியாது தவிக்கிறார்.
ரூமுக்கு வந்த செழியன் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்க அங்கு வந்த பாக்கியா எதுவும் தப்பா நடக்காது. இங்க தாத்தா பாட்டி கோபமா இருக்கிற மாதிரி அங்க அவங்க கோபமா இருக்காங்க ஜெனி இப்போ கொஞ்சம் கொஞ்சமா திரும்பவும் நம்மளை நெருங்கி வர ஆரம்பிச்சுட்டா என்று ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…