ethir neechal serial episode update 08-03-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜீவானந்தம் தர்ஷினியை காப்பாற்றி காரில் அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் கடத்தி வைத்திருந்த ரவுடி அந்த பொண்ணு கடத்த சொன்னது குணசேகரன் தான் என்ற உண்மையை சொல்லிட்டா போலீஸிடம் இருந்து நாம தப்பிச்சிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
போலீஸ் ஜீவானந்தத்தை சுற்றி வளைக்க ஜீவானந்தம் அவங்க உன்ன அவங்க அம்மாகிட்ட சேர்த்துடுவாங்க என்று சொல்ல கான்ஸ்டபிள் ஒருவர் போன் பண்ணி அந்த பொண்ணு உங்களோட இருக்கிற வரைக்கும் தான் உங்களுக்கு சேஃப் என கூறுகிறார்.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…