ethir neechal serial episode update 03-02-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் தர்ஷினியை தேடும் வேலையில் இருக்க குணசேகரன் கம்பளைண்ட் கொடுத்ததால் போலீஸ் அந்த இடத்திற்கு தேடி வர இவர்கள் ஒளிந்து கொள்கின்றனர்.
மறுபக்கம் கதிர், ஞானம் சக்தி இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்து அவங்க எங்கே என கேட்க தயவுசெஞ்சு அவங்கள விட்டுடுங்க அவங்க ஒன்னும் தெரியாதுங்க கிடையாது அவங்களுக்கு எல்லாம் தெரியும் என கூறுகிறார் ஷக்தி.
அதிரை அண்ணன் பக்கத்துல நின்னா கொண்டாடுவாரு அது எதிர்பக்கம் நின்னா மிதிப்பாரு அதுதான் அவரோட குணம் என்று கூறுகிறார்.
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…