நந்தினி சொன்ன வார்த்தை.குணசேகரன் எடுத்த முடிவு. இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது‌.

இந்த வீடியோவில் நந்தினி ஞானத்திடம் இப்ப எதுக்கு மாமா இப்ப இல்லாத விஷயத்தை நான் அக்கா கிட்ட சொல்லி மூட்டி விட்டீங்க இல்ல தெரியாம தான் கேட்கிறேன் என்று சத்தம் போடுகிறார். அதன் பிறகு ஜனனி போலீஸ் அதிகாரியுடன் ஒரு இடத்தில் இருக்கும் போது ஜீவானந்தத்துடன் தர்ஷினியை தேடி போகும் பார்த்த நபரை மீண்டும் பார்க்க அதை போலீசிடம் கூறுகிறார்.

உன்னைத் தொடர்ந்து குணசேகரன் தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு அந்த ஜீவானந்தம் என் பொண்ணு தேடி வந்தாலும் வருவான் ஒருவேளை அப்படி வந்தால் என்ன செய்யணும் என்று கட்டளை இடுகிறார் குணசேகரன்.

ethir neechal serial episode update 01-03-24
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

13 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

13 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

13 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

13 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

13 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

13 hours ago