ethir-neechal-serial-actress-kaavala-dance
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் எதிர்நீச்சல் மூலமாக முதல்முறையாக தமிழுக்கு வந்துள்ளார்.
இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் ஜெயிலர் படத்தின் “காவாலா” பாடலுக்கு தமன்னா போல் ரீல்ஸ் செய்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…
கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. கல்லூரியில்…
பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலை காலமானதாக வெளியான செய்தி, திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen