Ethir Neechal Episode Update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல்.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜனனி, விசாலாட்சி, ஆதிரை ஆகியோர் அப்பத்தா இருக்கும் ரூமுக்கு வந்துள்ள நிலையில் விசாலாட்சி உங்க பேத்திக்கு அருணோட கல்யாணம் நடக்க போகுது, ஆசிர்வாதம் பண்ணுங்கனு கேட்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோர் எஸ். கே.ஆர் கம்பெனிக்கு சென்றுள்ள நிலையில் கதிர் ஓவராக பேச சாருபாலா அமைதியாக இருக்க சொல்ல இல்லனா என்ன பண்ணுவீங்கனு கதிர் எகிற நாளைக்கு நடக்க போற கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ணிடுவ என அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் படு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…