ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் அப்பத்தாவை போட்டுத்தள்ள தயாரான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்து வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் கரிகாலன் ஆதிரை ஹனிமூனுக்கு எங்க போக ஏற்பாடு செய்திருக்க என்று குணசேகரன் கேட்க கதிர் கொடைக்கானல் தான் என்று சொல்ல கரிகாலன் சலித்து கொள்கிறார்.
உடனே ஞானம் ஏன் லண்டனுக்கு அனுப்புவாங்கனு நினைச்சியா என்று கேட்க நீங்க அப்படியே அனுப்பிட்டாலும், எச்ச கையில் கூட காக்கா ஓட்ட மாட்டீங்க என காலை வாரி விடுகிறார்.
அடுத்ததாக ஷக்தியும் ஜனனியும் வந்து விசாலாட்சியிடம் புதுசா கம்பெனி ஆரம்பிக்க போறோம், நல்ல நாள் பார்த்து சொல்ல சொல்லி கேட்க அவரும் பார்த்து சொல்றேன் என சந்தோஷப்படுகிறார். ஆனால் குணசேகரன் யார் வீட்டுல வந்து யார் கடையை போடுறது என ஷாக் கொடுக்கிறார்.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…