ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அப்பத்தாவின் 40% ஜீவானந்தம் பெயருக்கு மாறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி குணசேகரன் கதிர் சக்தி என எல்லோரும் ஒரு ரூமில் காத்திருக்க ஜீவானந்தம் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். முதல்ல எந்த உரிமையோட உள்ள வந்தீங்க அப்பத்தா கைரேகை எடுத்த தைரியமா என கேள்வி கேட்கிறார்.
உடனே ஜீவானந்தம் நீதான் அந்த ஜனனியாமா என பதிலடி கொடுக்கிறார். அதோட கதிர், குணசேகரன் ஆவேச பட கையில் துப்பாக்கியுடன் உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் என்று ஜீவானந்தம் எதையோ சொல்ல ஆதி குணசேகரன் அதிர்ந்து போய் நிற்கிறார்.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…