ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வீட்டுக்கு வந்த ஜான்சி ராணி கரிகால நீ ரொம்ப அசதியா இருப்ப சூப் வைத்துக் கொண்டாந்து இருக்கேன் குடிச்சுக்க என்று சொல்ல இன்னொரு பக்கம் குணசேகரன் ஆதிரையிடம் மாப்பிள்ளைக்கு நல்லா அள்ளி வை என கூறுகிறார்.
அடுத்ததாக கௌதம் ஜனனி சந்தித்து இந்த சொத்து விஷயத்தில் நீங்கள் தலையிடாதீங்க என்று சொல்ல ஜனனி முடியாது கௌதம் என பதில் கொடுக்கிறார்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…