ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, ரேணுகாவின் மகள் இனிமே நான் கவர்மெண்ட் ஸ்கூல்லயே படிக்கிறேன் என்று சொல்ல நந்தினி ஏன் அப்படி சொல்ற என்று கேள்வி கேட்கிறார். அப்பா பீஸ் கட்டினா பரவாயில்லை, பெரியப்பா தானே பணம் கட்டுறாரு என்று சொல்கிறார்.
அடுத்ததாக ஜான்சி ராணி இதுக்கு மேலயும் உன்னை விட்டால் சரியா வராது என்று ஆதிரையை தரதரவென இழுத்து வர தர்ஷினி ஸ்டாப் இட், வெளியே போறீங்களா?போலீஸை கூப்பிடவா என கேட்க கரிகாலன் குணசேகரன் மாமா தான் வாயில் வடை சுடுவாரு, இவங்க செஞ்சு விட்டுடுவாங்க என நடுங்குகிறார்.
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
G.D.N Official Trailer | R. Madhavan | Sathyaraj | Jayaram | Priyamani | Dushara |…
Idhayam Murali Trailer | Atharvaa | Fahadh Faasil | Preity | Kayadu | Thaman |…
Renigunta 2 Official Teaser | Johnny | Shali Nivekas | R. Panneerselvam | Manu Ravichandran
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…