ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஆதிரையை மிரட்டி ரெஜிஸ்டர் ஆபீஸ் கையெழுத்து போட வைத்த நிலையில் ஜனனி அங்கு வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
ஜனனி மற்றும் சக்தியிடம் எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள், பழி வாங்கிட்டீங்க, என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க என புலம்பி சென்ற நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி அருணை சென்று சந்திக்க என்ன பண்ணி வச்சிருக்க என சார்பாக கேட்டு நீங்கள் ஆரம்பித்து வைத்ததை நான் நல்லபடியா முடிச்சு வைக்க பார்த்தேன் என ஜனனி சொல்ல ஆர்கே அது எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாரு என சத்தம் போடுகிறார்.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் குணசேகரன் விசாலாட்சி இடம் உங்க ஆட்டத்திற்கும் பேச்சு தோரணைக்கும் முடிவு கட்டுறேன் என பேச விசாலாட்சி வாய மூடுடா என சத்தம் போடுகிறார்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…